மகளிர் தினம்

#சர்வதேச_மகளிர்_தின_நல்வாழ்த்துக்கள்

யாருடனும் எங்களுக்கு
போட்டி இல்லை

போட்டி போடவும் நாங்கள்
நினைப்பதில்லை

துணையாய் தூணாய்
இருந்திடவே நினைப்போம்

காலமது ஏளனம் செய்து
ஏழ்மையை தந்து

எமை வாட்டினாலும்

துன்பமெனும் தூண்டிலில்
சிக்கிய புழுவாய் துடித்தாலும்

என்றும் தரம் தாழோம்
புது தடம் பதிப்போம்

தன் காலில் தான் நின்று.., 
Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :