வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்துக்கு




வாட்ஸ் அப்பை அடுத்த ஆண்டு முதல் பின்வரும் ஃபோன்களில் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்ட்ராய்டு 2.1, 2,2,  விண்டோவ்ஸ் 7, ஐ-போன் 3GS/iOS  6 ஆகிய OS உள்ள ஃபோன்களில் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ் ஆப் தனது சேவையை நிறுத்தப்போகிறது. மேலும், ஐ-ஃபோன் 4, 4S, 5 ஆகியவற்றில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யாவிடினும், வேலை செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிளாக் பெரி OS, பிளாக்பெரி,  நோக்கியா S40 மற்றும் நோக்கியா Symbian S60 ஆகிய ஃபோன்களில் அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை வாட்ஸ்-அப் வேலை செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்  விபரங்களுக்கு  http://viid.me/qw9O7o
Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :