கழுத்திலுள்ள கருமை நீங்க சில அழகு குறிப்புகள்
ஓட்ஸ் தக்காளி இரண்டும் சேர்த்து அரைத்து கழுத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக தேய்த்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கழுத்தில் உள்ள கருமை அகலும்
வெள்ளரிக்காயை துருவி, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவும் முன் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் கழுத்தில் உள்ள கருமை மறையும்.
1 டீஸ்பூன் தயிரில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். .இதனாலும் கழுத்தில் உள்ள கருமை மறையும்.

Labels
Beauty tips
Post A Comment
No comments :