சிறுநீரக கோளாறுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?
சிறுநீரகத்தின் பணிகள்:
தினமும் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வடிகட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்பும் முக்கிய பணியை செய்து கொண்டிருக்கிறது. தேவைக்கு அதிகமான உப்புகல்ளையும், தாதுக்களையும் பிரிக்கிறது. எரித்ரோபயிண்டிங் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இரத்தத்தின் கார, அமில தன்மையை நிர்வகிக்கிறது.
விழிப்புணர்வு:
சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள், சிறுநீரக சிகிச்சை முறைகள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு இருந்தாலே சிறுநீரக சம்பந்தமான நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். காரணிகள்:
நீரழிவு நோய், மூப்படைதல், இரத்த அழுத்தம், நீண்ட கால சிறுநீரக வீக்கம் மற்றும் பல...
சிறுநீரக சம்பந்தமான நோய்கள்:
சிறுநீரகக் கல், சிறுநீரக செயல் இழப்பு [Polycystic kidney disease (PKD), உயர் இரத்த அழுத்தம் (Hypertensive Nephrosclerosis), சிறுநீர்க் குழாய் நீர்த்தொற்று (Urinary Tract Infection)
பொது தடுப்பு முறைகள்:
இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல், ஆரோக்கிய உணவுப்பழக்கத்தை மேற்கொள்ளல், போதை பழக்கங்களை தவிர்த்தல், உடல் எடையை கட்டுக்குள் வைத்தல், தேவை இல்லாத மருந்து, மாத்திரைகளை உண்ணாதிருத்தல், உடலில் தண்ணீர் குறையும் பொழுது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றும். போதிய நீர் அல்லது பால் குடித்தால் இந்நோய் வராமல் தடுக்கலாம். உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகம் நன்றாக செயல்பட்டாலே போதும், உடல் கட்டுக்கோப்புடன்

Labels
Health
Post A Comment
No comments :