இது என்னடா, லட்சுமி மேனனுக்கு இப்படி ஒரு சோதனை!

மொதல்ல உடம்பை குறைங்க, அப்புறம் பார்க்கலாம்: லட்சுமி மேனனிடம் இயக்குனர்கள் கறார்



முதலில் உடம்பை குறைத்துவிட்டு வாங்க, அதன் பிறகு பார்க்கலாம் என்று இயக்குனர்கள் நடிகை லட்சுமி மேனனிடம் நேரடியாகவே கூறுகிறார்களாம். 15 வயதில் நடிகையானார் கேரளாவை சேர்ந்த லட்சுமி மேனன். வயது கம்மி என்றாலும் ஆள் பார்க்க பெரிய பெண் மாதிரி இருப்பதால் சீனியர்களுக்கு கூட ஜோடியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கு வெயிட் போட்டுவிட்டது.

றெக்க 
விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த படத்தில் லட்சுமி மேனன் குண்டாக இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்க்க ஆரம்பித்தனர் இன்றுவரை கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

வாய்ப்பு
குண்டாக இருப்பதால் லட்சுமிக்கு பட வாய்ப்புகள் வருவது இல்லை. உடம்பை குறைத்துவிட்டு வாங்க என்று இயக்குனர்கள் முதலில் ஜாடை மாடையாக கூறி வந்தனர். தற்போதோ நேரடியாகவே கூறுகிறார்களாம்.

பிரபுதேவா லட்சுமி மேனன் சீனியரான பிரபுதேவாவுக்கு ஜோடியாக யங் மங் சங் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளாராம்.



Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :